இரத்த வாந்தியே சரி செய்யும் பூசணி விதையின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

பூசணி விதை 20 கிராம்
சீரகம் 10 கிராம்
பனை வெல்லம் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு பூசணி விதை மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் தனி தனியே பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வறுத்த இந்த இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இந்த பொடியுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு நன்கு பிசைந்து எடுத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைக்கப்பட்ட பொடியை அரை தேக்கரண்டி காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் இரத்த வாந்தியே சீக்கிரம் சரி செய்து விடலாம்.
சீரகம்
பனை வெல்லம்
பூசணி விதை