வாயு பிரச்சனைக்கு பூண்டு பால் மருத்துவம் April 3, 2021 | No Comments தேவையான பொருள் பூண்டு பற்கள் 10 எண்ணிக்கை பனங்கற்கண்டு தேவையான அளவு மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகை மிளகு தூள் இரண்டு சிட்டிகை பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளவும்.மேலும் பாலுடன் பூண்டு பற்கள் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.மேலும் இதனுடன் பனங்கற்கண்டு இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்துக்கொள்ளவும்.பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது பூண்டு பால் தயார் ஆகிவிடும்.இதை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் வாயு பிரச்சனை முற்றிலுமாக குணமாகும். பூண்டு பற்கள் Buy now பனங்கற்கண்டு Buy now மஞ்சள் தூள் Buy now மிளகு தூள் Buy now பால் Buy now Related posts:விரைவில் விந்து வெளியாவதை தடுக்க வேண்டுமா?மூச்சி விடுவதை எளிமையாக்க உதவும் கண்டதிப்பிலிசிறுநீரக பிரச்னை முற்றிலுமாக நீங்க எளிய வழிகண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள பொருளை பயன்படுத்தி நிரந்தர தீர்வு பெறலாம்