தலைவலி உடனடியாக குணமாக பெரிதும் உதவும் மருத்துவம்

தேவையான பொருள்

துளசி இலை ஒரு கைப்புடி அளவு
இலவங்கபட்டை பொடி சிறிதளவு
சுக்கு பொடி சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு துளசி இலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • மேலும் இதனுடன் இலவங்கபட்டை பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • இப்போது அரைத்த பொருட்களை நெற்றி முழுவதும் தடவி விடவும்.
  • இப்படி செய்வதால் தலைநீர் மற்றும் தலைவலி உடலில் இருந்து முற்றிலும் நீங்கும்.
  • இந்த மருத்துவ செய்முறை மிகவும் எளியவகை ஆகும்.
சுக்கு பொடி
இலவங்கபட்டை பொடி
துளசி இலை