அம்மை அரிப்பை குணப்படுத்தும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

மஞ்சள் தூள் 10 கிராம்
வில்வம் இலை ஒரு கைப்புடி அளவு
வேப்பம் இலை ஒரு கைப்புடி அளவு
துளசி இலை ஒரு கைப்புடி அளவு
வெற்றிலை மூன்று முழுமையான இலை

செய்முறை

  • .முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு வில்வம்  இலை,வேப்பம் இலை,துளசி இலை மற்றும் வெற்றிலை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து  நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • .பிறகு இதனுடன் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மேலும் நன்றாக கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான கலவையில் இருந்து ஒரு பட்டாணி அளவு உருட்டி சாப்பிட வேண்டும்.
  • மீதமுள்ள கலவையை உடம்பு முழுவதும் பூசி நன்றாக குழித்து வந்தால் அம்மை நோய் முற்றிலும் நம்மை விட்டு நீங்கும்.
துளசி இலை
மஞ்சள் தூள்
வெற்றிலை
வில்வம் இலை
வேப்பம் இலை