முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி விளக்கு எண்ணெய் மற்றும் கருஞ்சிரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்றாக வசக்க வேண்டும்.
மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி பப்பாளி விதையும் சேர்த்து வசக்க வேண்டும்.பிறகு இதனுடன் 100 மி.லி தண்ணீரையும் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்.
இவ்வாறு உருவான நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு 30 மி.லி மற்றும் பெரியவர்களுக்கு 60 மி.லி என்ற வீதத்தில் தொடர்ந்து மூன்று வாரம் குடித்து வந்தால் வயிற்றுப்பூச்சிகளை உடலில் இருந்து முற்றிலுமாக விரட்டி விடலாம்.