கால் வலி மற்றும் நரம்பு வலி குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம் July 9, 2020 | No Comments தேவையான பொருள் பூண்டு (பற்கள்) 8 முதல் 10 தண்ணீர் 100 மி.லி பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பால் மற்றும் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் பூண்டை பொடியாக நறுக்கி பாலுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.100 மி.லி வரும்வரை நன்கு கொதிக்க வைக்கவும்.இப்போது பூண்டு பால் தயார் ஆகிவிடும்.இந்த பாலை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வர கால் வலி மற்றும் நரம்பு வலி முற்றிலுமாக உடலை விட்டு நீங்கும். பூண்டு (பற்கள்) Buy now தண்ணீர் Buy now பால் Buy now Related posts:கடுமையான தலைவலி,கழுத்து வலி மற்றும் சொரிசிரங்கு போக்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான மருத்துவம்ஆண்களின் இடுப்பு வலியை நீக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்காய்ச்சலை சரி செய்யும் சுண்டைக்காய்