கால் மரத்துப்போதல்,நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

ஜாதிக்காய் 5 எண்ணிக்கை
வேப்பம் எண்ணெய் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஜாதிக்காயை இடித்து நன்கு பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி வேப்பம் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும்.
  • மேலும் வேப்பம் எண்ணெய் உடன் இடித்த பொடியை சேர்த்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • இப்போது தைலமாக மாறிவிடும்.
  • பிறகு இந்த தைலத்தை  கால் முழுவதும் மேலிருந்து கீழாக மற்றும் கீழிருந்து மேலாக 15 நிமிடம் தடவி விடவும்.
  • மேலும் 1 மணிநேரம் உலர வைத்து விட்டு வெந்நீரில் கழுவவும்.
  • தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் கால் மறுத்துப்போதல்,நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலி அறவே நீங்கும்.
ஜாதிக்காய் பொடி
வேப்பம் எண்ணெய்