நிரந்தரமாக வாயு தொல்லை நீங்க ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள்

தண்ணீர்200 மி.லி
சுக்கு பொடிசிறிதளவு
பெருங்காயம் பொடிசிறிதளவு
கருப்பு உப்புசிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் இஞ்சி பொடி,கருப்பு உப்பு மற்றும் பெருங்காயம் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இந்த நீரை நாள்ளொன்றுக்கு ஒரு முறை குடிக்க வேண்டும்.
  • இதனை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வர வாயு தொல்லையை நிரந்தரமாக  நீக்க முடியும்.
  • மற்றோரு வழிமுறை இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி எலுமிச்சை சாறுடன் 1 மணிநேரம் ஊற வைத்து உணவிற்கு பின் இந்த இஞ்சி துண்டை சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லையை நிரந்தரமாக  நீக்க முடியும்.