வெற்றிலை இருந்தால் போதும் எளிதில் காய்ச்சலை நீக்கலாம்

தேவையான பொருள்

வெற்றிலை 3 இலைகள்
மஞ்சள் தூள் சிறிதளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். 
  •  பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  • மேலும் நீருடன் நறுக்கிய வெற்றிலையை  போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • மேலும் கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடலில் தோன்றும் காய்ச்சல் முற்றிலுமாக நீங்கும்.