வைரஸ் காய்ச்சல் வந்தால் முதலில் செய்ய வேண்டிய மருத்துவம்

தேவையான பொருள்

சுக்கு 10 கிராம்
மிளகு 10 கிராம்
திப்பிலி 10 கிராம்
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு சுக்கு,மிளகு  மற்றும் திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
  • இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து அதில் சிறிதளவு தேன் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் வைரஸ் காய்ச்சல் முற்றிலுமாக நீங்கும்.