கண் பார்வை தெளிவுப்பெற மருத்துவம்

தேவையான பொருள்

பன்னிர் ரோஸ் 1
பால் தேவையான அளவு
ஆவாரம் பூ தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பன்னிர் ரோஸ் யை முதலில் எடுத்து நன்றாக இடித்து கொள்ளவும்
  • பிறகு அதனுடன் வாரம் பூவை சேர்த்து நன்றாக இடித்து கொண்டு அதனுடன் நாட்டு பாலை சேர்த்து கலந்து கொண்டு நன்றாக சார் பிழிந்து கொள்ளவும்.
  • இதை தினமும் காலையில் கண்களில் 2 சொட்டு போடுக்கொள்ளவும்.விரைவில் சரியாகிவிடும்.