உடல் எடையை வேகமாக அதிகரிக்க அற்புத இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

கருப்பு எள்ளு50 கிராம்
கருப்பு உளுந்து50 கிராம்
அமுக்கரா சூரணம்50 கிராம்
தேன்100 மி.லி
நாட்டு பசுநெய்தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு தேன் மற்றும் நாட்டு பசுநெய் தவிர மீதம் உள்ள எல்லாப் பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடி ஆக மாற்ற வேண்டும்.
  • இதன் பிறகு தேவையான அளவு இடித்த பொடியை எடுத்துக்கொண்டு தூய்மையான நாட்டு பசுநெய் மற்றும் தேன் உடன் சேர்த்து கலக்க வேண்டும்.
  • அதி அற்புதமான இந்த எள்ளு லேகியத்தை பத்திரம் படுத்தி எடுத்துக்கொண்டு காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் உணவு சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து சிறு நெல்லி அளவு எடுத்து உட்க்கொண்டு நாட்டு பசும்பால் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
தேன்
நாட்டு பசுநெய்
கருப்பு எள்ளு
கருப்பு உளுந்து
அமுக்கரா சூரணம்