உச்சி முதல் பாதம் வரை உதவ கூடிய பூண்டின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

பூண்டு 3 பற்கள்
தண்ணீர் 50 மி.லி

செய்முறை

 பூண்டின் பல் வலி சம்பந்தமான குறிப்புகள்

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு  தண்ணீரை  லேசான சூட்டில் கொதிக்க வைத்து வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • பிறகு பச்சை பூண்டை எடுத்து நன்றாக மென்று சாப்பிட்டு 50 மி.லி காய்ச்சி ஆர வைத்த தண்ணீரை குடித்து வந்தால் பல் சம்பந்தமான நோய்கள் அறவே நீங்கும்.மேலும் தாய்மார்களுக்கு அதிகமாக பால் சுரக்கும் தன்மையை தருகிறது.

பூண்டின் தலை வலி சம்பந்தமான குறிப்புகள்

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு தண்ணீர் மற்றும் பூண்டை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை உச்சி முதல் பாதம் வரை தேய்த்து வந்தால் தீராத தலை வலி நீங்கும்.