ஆராத புண்களை குணமாக்கும் சப்போட்டா இலையின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

சப்போட்டா இலை ஒரு கைப்புடி அளவு
மஞ்சள் தூள் 5 கிராம்
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு  தண்ணீரை  லேசான சூட்டில் கொதிக்க வைத்து அதனுடன் சப்போட்டா இலையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் மஞ்சள் துளையும் சேர்த்து நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். பிறகு காய்ச்ச நீரை  வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த நீரை நன்றாக ஆர வைத்து புண் உள்ள இடத்தில் சுத்தம் செய்து வந்தால் ஆராத புண்களும் சீக்கிரம் அழிந்து போகும்.
மஞ்சள் தூள்
தண்ணீர்
சப்போட்டா இலை