சிறுநீர் தொற்று எளிதில் குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

பால் 150 மி.லி
பனங்கற்கண்டு 10 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த பாலுடன்  பனங்கற்கண்டு  சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த பாலை இரவு நேரங்களில் தூங்குவதற்க்கு முன் குடிக்கவும்.
  • இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீரக எரிச்சல் மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக குறையும்.