ஆஸ்துமாவை குணப்படுத்தும் கிராம்பு பால் மருத்துவம் July 23, 2020 | No Comments தேவையான பொருள் பால் 150 மி.லி கிராம்பு 2 எண்ணிக்கை பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பூண்டு மற்றும் கிராம்பை இடித்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த பாலுடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் ஆரம்ப நிலை ஆஸ்துமாவை முற்றிலுமாக குணப்படுத்தலாம். பூண்டு கிராம்பு Related posts:எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனை குணமாக உதவும் தேநீர்முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்கடுமையான வயிற்றுப்போக்கு குணமாக மருத்துவ குறிப்பு