தலை முடி உதிர்வை தடுக்க உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

தேங்காய் எண்ணெய்200 மி.லி
வெட்டி வேர்5 கிராம்
 மஞ்சள்2 எண்ணிக்கை
கரிசலாங்
கண்ணி இலை 
5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு இதனுடன் வெட்டி வேர், மஞ்சள் மற்றும் கரிசலாங்கண்ணி இலை ஆகிய பொருட்களையும் சேர்த்து மிதமான சூட்டில் நுரைத்து வரும் அளவு காய்ச்ச வேண்டும்.
  • இதன் பிறகு 10 நிமிடம் ஆர வைத்து ஒரு பாட்டில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் தலை முடி உதிர்வது நின்று அதிகமாக தலை முடி வளர்ந்து கருநிற தோற்றத்தை தரும். 
தேங்காய் எண்ணெய்
வெட்டி வேர்
மஞ்சள்
கரிசலாங் கண்ணி