Warning: The magic method Vc_Manager::__wakeup() must have public visibility in /home/naturalhomeremed/public_html/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-manager.php on line 203
Deprecated: Required parameter $width follows optional parameter $attach_id in /home/naturalhomeremed/public_html/wp-content/plugins/js_composer/include/helpers/helpers.php on line 366
Deprecated: Required parameter $height follows optional parameter $attach_id in /home/naturalhomeremed/public_html/wp-content/plugins/js_composer/include/helpers/helpers.php on line 366 Herbal Remedy for Relief from Swollen Ankles
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு இடித்த கிராம்பு,கேழ்வரகு மாவு மற்றும் மஞ்சள் தூள் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி மிதமான சூட்டில் நன்றாக பாகு தன்மை அடையும் வரை சூடு படுத்த வேண்டும்.
மேலும் இதனுடன் பீர்க்கங்காயை சாறு போன்று அரைத்து மூன்று தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு சற்று சூடாக்க வேண்டும்.
இவ்வாறு உருவான மருந்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சூடு குறைந்த பிறகு வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் முழங்கால் வீக்கத்தில் இருந்து முற்றிலும் விடுப்பட்டு விடலாம்.