காது வலியை குணமாக்கும் பூண்டு மருத்துவம்

தேவையான பொருள்

பூண்டு(பற்கள்) 3 எண்ணிக்கை
தேங்காய் எண்ணெய் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பூண்டை நன்கு இடித்துக்கொள்ளவும்.
  • மேலும் பூண்டை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பூண்டு உடன் 10 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு இந்த எண்ணெய்யை வெண்மையான துணியால் மூடி சூரிய ஒளியில் காய வைக்கவும்.
  • மேலும் எண்ணெய்யை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது இந்த எண்ணெய்யை பஞ்சியால் தொட்டு இரண்டு துளி காதுவலி உள்ள இடத்தில் விட்டால் காதுவலி முழுமையாக குணமாகும்.
தேங்காய் எண்ணெய்
பூண்டு