தலைவலியை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவம்

தேவையான பொருள்

மிளகு 50 கிராம்
உப்பு 50 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மிளகு மற்றும் உப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு சூடுபடுத்தப்பட்ட இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • மேலும் அரைத்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • தேவையான அளவு இந்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை தன்மை அடையும் வரை கலக்கவும்.
  • மேலும் இந்த மருந்தை தலைவலி உள்ள இடத்தில் பூசி வீட்டு 1 மணிநேரம் ஓய்வு எடுத்து வந்தால் தலைவலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.