முழங்கால் வலிகள் காணாமல் போக ஒரு இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

முருங்கைக் கீரை ஒரு கைப்புடி அளவு
மிளகு தூள் சிறிதளவு
மஞ்சள் தூள் சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சுத்தப்படுத்த‍ப்பட்ட‍ முருங்கைக் கீரை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு மிளகு த்தூள், மஞ்சத்தூள் மற்றும் தேவையான அளவு உப்புசேர்த்து நன்றாக வேகவைத்து பாதி சூட்டில் சாப்பிடவேண்டும்.
  •  இவ்வாறு 15 நாட்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் முழங்கால் வலிகள் காணாமல் போகும்