காய்ச்சலை குணமாக்கும் எளிய வழி வீட்டு வைத்தியம் July 2, 2020 | No Comments தேவையான பொருள் அதிமதுரம் பொடி20 கிராம்சுக்குசிறிதளவுமிளகு10 கிராம்தண்ணீர்100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு சுக்கு மற்றும் மிளகு ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் நீருடன் பொடியாக்கப்பட்ட சுக்கு மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.மேலும் இதனுடன் அதிமதுரம் பொடியையும் சேர்த்துக்கொள்ளவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை குடித்து வந்தால் காய்ச்சல் நீங்கும். அதிமதுரம் பொடி Buy now சுக்கு Buy now மிளகு Buy now தண்ணீர் Buy now Related posts:பெண்களுக்கு தேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற எளிய வழி பாட்டி வைத்தியம்வைரஸ் காய்ச்சல் குணமாக ஒரு எளிதான வீட்ட வைத்தியம்அந்தரங்க பகுதியில் ஏற்படும் கருப்பு நிறத்தை போக்க உதவும் பாட்டி வைத்தியம்இரத்த வாந்தியே சரி செய்யும் பூசணி விதையின் மருத்துவ பலன்கள்