வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாக இயற்கை மருந்து

தேவையான பொருள்

பனங்கற்கண்டு சிறிதளவு
பால் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சூடுபடுத்தி 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் பாலுடன் இடித்த பனங்கற்கண்டு பொடியையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள்  குடித்து வந்தால் வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும்.
வெப்ப நோய்களை வெல்லும் வழிகள்
  • 1) வெயில் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து நான்கு லிட்டர்வரை தண்ணீர் குடிப்பது மிகவும்  அவசியம்.
  • 2)வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள், குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம். காரணம், குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக்குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.இதற்குப் பதிலாக இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். 
  • 3)வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள், குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம். காரணம், குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக்குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.