உடலில் ஏற்படும் சரும ஒவ்வாமைக்கு இயற்கை மருத்துவம் August 7, 2020 | No Comments தேவையான பொருள் வேப்பம் பட்டை பொடி 20 கிராம் எலுமிச்சை சாறு 5 மி.லி தேங்காய் எண்ணெய் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வேப்பம் பட்டை பொடி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் வேப்பம் பட்டை பொடி உடன் எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை தன்மை அடைகின்ற வரை நன்கு கலக்கவும்.பிறகு இந்த பொருட்களை அரிப்பு உள்ள இடத்தில் தடவி 30 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு சாதாரண நீரில் கழுவி வரவும்.இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் உடலில் ஏற்படும் தோல் எரிச்சல் மற்றும் சரும ஒவ்வாமைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வேப்பம் பட்டை பொடி Buy now எலுமிச்சை சாறு Buy now தேங்காய் எண்ணெய் Buy now Related posts:உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை நீக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்மது குடிப்பதை நிறுத்த வேண்டுமா? ஓர் எளிதான வழிகுறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலையின் மருத்துவ பலன்கள்சிறுநீரில் ஏற்படும் எரிச்சல் மற்றும் கடுகடுப்பு நீங்க எளிதான இயற்கை வைத்தியம்