தலைவலி குணமாக,இதை குடித்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும்

தேவையான பொருள்

எலுமிச்சை பழம் 1
இஞ்சி 10 கிராம்
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இஞ்சி தோலை சீவி சிறிய துண்டாக நறுக்கவும்.
  • நறுக்கிய இஞ்சியை நன்கு அரைத்து சாற்றை தனியே எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு  தண்ணீருடன் இஞ்சி சாறு  மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இந்த சாறை தொடர்ந்து குடித்து வந்தால் தலைவலி உடனடியாக குணமாகும்.
இஞ்சி
தண்ணீர்