பல நோய்களுக்கு ஒரே மருந்தாக விளங்கும் கறிவேப்பிலை

தேவையான பொருள்

கறிவேப்பிலை இலை ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 50 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கறிவேப்பிலை இலை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு சாறு போல அரைக்கவும்.
  • அரைத்த சாற்றுடன் 50 மி.லி தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றை வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வந்தால் உடலில் தோன்றும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பயன்கள் 

1)முடி அதிக அடர்த்தியை பெற பயன்படுகின்றது 

2)இரத்த ஓட்டம் அதிகரித்து இரத்த சோகையை நீக்கும்.

3)தேவையற்ற கொழுப்பை கரைக்கும்.

கறிவேப்பிலை இலை
தண்ணீர்