கண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள பொருளை பயன்படுத்தி நிரந்தர தீர்வு பெறலாம்

தேவையான பொருள்

கேரட் 100 கிராம்
பால் 100 மி.லி
தேன் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கேரட் நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
  • நறுக்கிய கேரட் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு நன்கு பிழிந்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.
  • மேலும் பாலுடன் கேரட் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த சாற்றை தொடர்ந்து காலையில் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.
கேரட்
தேன்