முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு சீரகம் மற்றும் கடுகு ஆகிய இரண்டையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடிக்க வேண்டும்.அதன் பிறகு இதனுடன் நன்கு நறுக்கிய வெங்காயம் மற்றும் வெற்றிலை போட்டு நன்றாக சாறு வரும் அளவு இடிக்க வேண்டும்.
.இவ்வாறு இடித்தப் பொருட்களை வெண்மையான துணியில் எடுத்துக்கொண்டு நன்றாக பிழிந்து வரும் சாற்றினை இரண்டு காதினுள் ஊற்றி அப்டியே படுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து நன்கு உணவு சாப்பிட்டு வந்தால் காது சம்பந்தமான எந்த விதமான நோயும் நம்மை அண்டாது.