சிறுநீரக கல் மற்றும் பித்த கல் கரைய ஒரு எளிய வழி மருத்துவம் July 8, 2020 | No Comments கருஞ்சிரகம் 10 கிராம் தண்ணீர் 100 மி.லி தேன் சிறிதளவு தேவையான பொருள் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கருஞ்சிரகத்தை இடித்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் கருஞ்சிரகம் பொடியையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்கவைக்கவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வர சிறுநீரக பிரச்சனை சரியாகும்.குறிப்பு: கர்ப்பிணி பெண்கள் கருஞ்சிரகம் பயன்படுத்தி மருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும். கருஞ்சிரகம் Buy now தண்ணீர் Buy now தேன் Buy now Related posts:வறண்ட சருமத்திற்கான வீட்டு மருத்துவம்உடல் எடையை குறைக்க உதவும் அற்புத பாரம்பரிய மருத்துவம்மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சுலபமான வீட்டு வைத்தியம்உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை நீக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்