முகப்பரு மற்றும் முகத்தழும்புகள் மறைய ஒரு எளிய வீட்டுவைத்தியம் July 8, 2020 | No Comments தேவையான பொருள் கருஞ்சிரகம் 10 கிராம் பால் சிறிதளவு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கருஞ்சிரகத்தை இடித்து பொடியாக்கி கொள்ளவும்.பொடியாக்கப்பட்ட கருஞ்சிரகத்துடன் சிறிதளவு பால் மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு பசை தன்மை அடையும் வரை கலக்கவும்.பிறகு கலக்கிய பொருட்களை முகத்தில் பூசி 15 நிமிடம் உலர விட்டு சாதாரண நீரில் முகம் கழுவவும்.இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் முகப்பரு மற்றும் முகத்தழும்புகள் எளிதில் மறைந்து முகம் பொலிவு பெறும். கருஞ்சிரகம் Buy now பால் Buy now தேன் Buy now Related posts:வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்சளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர்இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர்இதயம் பலவீனத்தை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்