வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால் உடலில் பலவித நோய்களை தடுக்க முடியும்

தேவையான பொருள்

வேர்க்கடலை 30 கிராம்
பனை வெல்லம் 30 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வேர்க்கடலையை 6-7 மணிநேரம் நன்கு தண்ணீரில் உலர வைக்கவும்.
  • அதன் பிறகு வேர்க்கடலையை இடித்து பொடியாக்கவும்.
  • மேலும் பனை வெள்ளதையும் இடித்து பொடியாக்கவும்.
  • இந்த இரண்டு பொடியையும் ஒன்றாக சேர்த்து காலை மற்றும் மாலை இரண்டு தேக்கரண்டி சாப்பிடவும்.
வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் 
 
  •  மாதவிடாய் போக்கை சரி செய்யும் 
  • ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்கும் 
  • மாரடைப்பு ஏற்படுவதை 35% குறைக்கிறது.
  • மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். 
  • எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.
வேர்க்கடலை
பனை வெல்லம்