அல்சர் டி

தேவையான பொருள்

கொத்தமல்லி விதை1 ஸ்பூன்
அதிமதுரம் போடி1 ஸ்பூன்
பனங்கற்கண்டுதேவையான அளவு
ஏலக்காய்1 ஸ்பூன்
தண்ணீர்தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • கொத்தமல்லி விதை நன்றாக வருத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது கொத்தமல்லி பொடியை போட்டு அதிமதுர பொடியை ஒரு ஸ்பூன் போட வேண்டும்.
  • நன்றாக கொதிக்கும் பொது ஏலக்காய் தூவி இறுதியாக தேவையான பனங்கற்கண்டு போட வேண்டும்.
  • பின்பு அதை பாத்திரத்தில் ஊற்றி அருந்த வேண்டும் காலை வேளையில் குடித்தால் மிகவும் நல்லது.