அலர்ஜியை போக்க

தேவையான பொருள்

அருகம்புல்ஒரு கைப்பிடி
மிளகு10
வெற்றிலைநான்கு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு கைப்பிடி அறுகம்புல்லை ஒன்றிரண்டாக வெட்டி கொள்ளவும்
  • பின்பு 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலைகளைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளவும்.
  • இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும்.
  • அரை டம்ளராக வற்றியதும், வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால்
  • அர்ட்டிகேரியா எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம்.