வயிற்று பூச்சி நீங்க

தேவையான பொருள்

வேப்பங்கொழுந்து1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்1/2 டீஸ்பூன்
ஓமம்1/4 டீஸ்பூன்
கருஞ்சீரகம்1/2 டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • எல்லாவற்றையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து கொள்ளவும்,
  • பின்பு அதனை சுண்டைக்காய் அளவுக்கு உருட்டி கொள்ளவும்
  • மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருநாள் என மூன்று முறை கொடுத்தால்
  • வயிற்றுப் பூச்சி நீங்கி, அரிப்பு குறையும்.