அடிக்கடி ஏற்படும் தும்மல் நிற்பதற்கு ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள்

தூதுவளை பொடி 5 கிராம்
மிளகு பொடி 5 கிராம்
பால் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொள்ளவும்.
  • பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த பாலுடன் தூதுவளை பொடி மற்றும் மிளகு பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த பாலை தொடர்ந்து காலையில் குடித்து வர தும்மல் சமந்தமான எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.
  • மேலும் இவ்வாறு உருவான பால் நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
  • இது மிகவும் பயனளிக்க கூடிய ஒரு எளிதான மருத்துவம் ஆகும். 
தூதுவளை பொடி
மிளகு பொடி