உடல் மெலிந்த குழந்தைகள் வலிமை பெற இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

முருங்கைப்பூ200 கிராம்
பால்150 மி.லி
தேன்தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை மிதமாக சூடுபடுத்தி கொள்ளவும்.
  • மேலும் பாலுடன் ஒரு தேக்கரண்டி முருங்கைப்பூ சேர்த்துக்கொண்டு நன்கு வேக வைக்கவும்.
  • பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். 
  • இதை இரவு உறங்கப்போவதற்கு முன் குடித்தால் உடலில் வலிமை கிடைக்கும்.
  • இதனால் உடல் மெலிந்த குழந்தைகள் வலிமை பெற முடியும்.