உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்

பயன்கள்:

1)மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம்,மற்றும் நார்ச்சத்து உள்ளது.

2)இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.

தேவையான பொருள்

மாதுளை விதை பொடி 100 கிராம்
பால் 100 மி.லி

செய்முறை

    • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
    • பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
    • மேலும் இதனுடன் மாதுளை விதை பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
    • பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
    • மேலும் இந்த பாலை தொடர்ந்து ஒரு முறை குடித்து வந்தாலும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.