உடலில் புதிய இரத்தம் உண்டாகும் ஒரு எளிய மருத்துவம்

பயன்கள்:

1)முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்பு, கால்சியம் மற்று தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு அதிக நன்மைகளைத் தரக்கூடியது.

2)உடலின் ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய பல சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும்.

தேவையான பொருள்

கோழி முட்டை 1 எண்ணிக்கை
நெய் ஒரு தேக்கரண்டி

செய்முறை

    •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
    • பிறகு முட்டை உடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக்கொண்டு சிறிது கலக்கவும்.
    • மேலும் இதனை 10 நிமிடம் ஊற வைத்துவிட்டு சாப்பிட வேண்டும்.
    • இதனை, தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும். 
நெய்