முகத்தில் உள்ள சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் ஒரு எளிய இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

பப்பாளி பழம் 100 கிராம்
தேன் சிறிதளவு
பால் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பப்பாளி பழத்தின்  தோலை நீக்கி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய பப்பாளி பழத்தை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் அரைத்த பப்பாளி உடன் பால் மற்றும் சிறிதளவு சேர்த்து கலக்கவும்.
  • பிறகு இதனை முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து முகம் கழுவவும்.
  • இதனை தொடர்ந்து இரண்டு வாரம் இரவு நேரம் செய்து வந்தால் முகம் மிகவும் பொலிவுடன்  இருக்கும்.
  • மேலும் உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள செல்களை  அதிகப்படுத்தி சருமத்தை புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.
  • மற்றோரு வழிமுறை முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
பப்பாளி பழம்
தேன்