தொண்டை கரகரப்பு குணமாக எளிதான வீட்டு வைத்தியம் May 12, 2021 | No Comments தேவையான பொருள் வால் மிளகு 50 கிராம் சுக்கு 50 கிராம் திப்பிலி 50 கிராம் ஏலரிசி 50 கிராம் தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வால் மிளகு,சுக்கு,திப்பிலி மற்றும் ஏலரிசி ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் தேனுடன் இடித்த பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு முற்றிலுமாக குணமாகும். வால் மிளகு ஏலரிசி சுக்கு திப்பிலி தேன் Related posts:தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற ஒரு எளிமையான தீர்வுவெயிலால் வரும் சரும பிரச்சினையை சமாளிக்க வீட்டு வைத்தியங்கள்நெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம்சீரக சாதம் நோய் எதிர்ப்பு சக்திக்கு