கடுமையான இருமல் குறைய எளிதான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

கரிசலாங்கண்ணிக் கீரை ஒரு கைப்புடி அளவு
அதிமதுரம் 30 கிராம்
தேன் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றுடன் அதிமதுரம் தண்டு சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.
  • பிறகு இதை நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
  • இந்த பொடியை 2 கிராம் அளவு எடுத்துக்கொண்டு தேனுடன் சேர்த்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகள் சாப்பிட்டு வந்தால் கடுமையான இருமல் முற்றிலுமாக குணமாகும்.
அதிமதுரம் பொடி
தேன்