அற்புத மருந்தாகும் அழகிய செங்கொன்றை பூக்கலின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

செங்கொன்றை பூ ஒரு கைப்புடி அளவு
நல்லெண்ணெய் 50 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு 50 மி.லி நல்லெண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.
  • மேலும் இதனுடன் செங்கொன்றை பூவை ஒரு கைப்புடி அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு நீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைக்கப்பட்ட தைலத்தை இரவு வேலைகளிலும் ஒன்று அல்லது இரண்டு சொட்டுகளை காதினுள் விட்டால் காது வலி உடலில் இருந்து அறவே நீங்கி விடும்.
நல்ல எண்ணெய்
செங்கொன்றை பூ