தேவையான பொருள்
வேப்பம் எண்ணெய் | 20 மி.லி |
விளக்கு எண்ணெய் | 20 மி.லி |
கடுகு எண்ணெய் | 20 மி.லி |
நல்லெண்ணெய் | 20 மி.லி |
புங்கன் எண்ணெய் | 20 மி.லி |
கற்பூரம் | 20 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு சமஅளவு எடுத்துக்கொள்ளப்பட்ட வேப்பம் எண்ணெய்,விளக்கு எண்ணெய்,கடுகு எண்ணெய்,நல்லெண்ணெய் மற்றும் புங்கன் எண்ணெய் ஆகிய ஐந்து வகையான எண்ணெய்களையும் ஒன்று சேர ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மேலும் வடிகட்டப்பட்ட எண்ணையுடன் கற்பூரதையும் இடித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் சிறிதளவு நீலகிரி தைலமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- இவ்வாறு கிடைக்கப்பட்ட தைலத்தை அன்றாடம் மூட்டின் தோல் மீது தேய்த்து வந்தால் மூட்டு தேய்மானம் கரைந்து போகும்.