தலைவலி தீர

தேவையான பொருள்

நல்வேளைக் கீரை100 கிராம்
மிளகாய் வற்றல்5
புளி10 கிராம்
உளுத்தம் பருப்பு4 ஸ்பூன்
உப்பு, பெருங்காயம்சிறிதளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • உப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து
  • அடுத்து நல்வேளைக் கீரையையும் சேர்த்து அரைக்கவும்.
  • பிறகு, எண்ணெய் விட்டுத் தாளித்து, சாதத்தில் கலந்து சாப்பிடால் வாத நோய்கள்,

  • தலைவலி போன்றவை குணமாகும்.