தேவையான பொருள்
| மக்காச்சோளம் | 100 கிராம் |
| தண்ணீர் | 250 மி.லி |
| உப்பு | தேவையான அளவு |
| எலுமிச்சை சாறு | சிறிதளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் இதனுடன் மக்காச்சோளம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மக்காச்சோளம் வேக வைக்கவும்.
- பிறகு மக்காச்சோளத்தை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் மக்காச்சோளத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
- இவ்வாறு செய்து தினந்தோறும் ஒரு வேளை சாப்பிட்டு வருவதால் மூட்டுவீக்கத்தை சரி செய்ய முடியும்.

