குழந்தையின்மைக்கு இயற்கை வழி மூலிகை மருத்துவ தீர்வு

தேவையான பொருள்

பசலை கீரை ஒரு கைப்புடி அளவு
தேங்காய் துருவல் 20 கிராம்
பாசி பயிறு 20 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பசலை கீரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு பாசி பயிரை சிறிதளவு நீரை ஊற்றி ஒரு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும்.பிறகு இதனுடன் நறுக்கிய பசலை கீரை சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் மீதம் உள்ள தேங்காய் துருவலை போட்டு நன்கு ஒன்று சேர உறவாடும் படி வசக்கி கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த பொரியலை தினமும் உணவுடன் சேர்த்து உட்க்கொண்டு வந்தால் குழந்தையின்மைக்கு இயற்கை வழியில் தீர்வுகள் கிடைக்கும்.
தேங்காய் துருவல்
பாசி பயிறு