மிகவும் சுவை மிகுந்த பாகற்காய் ஜூஸ் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

பாகற்காய் 1
பெரிய நெல்லிக்காய் 1
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பாகற்காயை எடுத்துக்கொண்டு சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.அதன் பிறகு பெரிய நெல்லிக்காயின் சதைப்பகுதியை மட்டும் சீவி எடுத்துக்கொண்டு அதன் விதையை நீக்கிக்கொள்ள வேண்டும்.
  • நன்கு நறுக்கிய பாகற்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டு பொருட்களுடன் 100 மி.லி தண்ணீரையும் சேர்த்து நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை வெறும் வயிற்றில் 22 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்,தொண்டை புண் மற்றும் கல்லீரல் நோய்கள் முற்றிலுமாக குணமாகும்.