கடுமையான வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

வெள்ளைப்பூண்டு10 கிராம்
முருங்கை ஈர்க்கு10 கிராம்
வெந்தையம்5 கிராம்
பெருங்காயம்3 முதல் 5 கிராம்
தண்ணீர்100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பொருட்களையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்பு வெள்ளைப்பூண்டை எடுத்து நன்றாக ஒரு கல்வத்தில் வைத்து நசுக்க வேண்டும்.இதன் பிறகு தண்ணீரை தவிர   மீதம் உள்ள மூன்று வகையானப் பொருட்களையும் லேசான இளஞ்சூட்டில் நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • இதனுடன்  100 மி.லி தண்ணீரையும் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு கொதிக்க வைத்த நீர் பூண்டு தேநீர்  ஆக மாறிவிடும்.
  • இதனை நன்றாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு ஏதேனும் ஒரு நேரத்தில் குடித்தால் வயிற்றுப்போக்கு எனும் நோயை முற்றிலுமாக போக்கி விடலாம். 
தண்ணீர்
பெருங்காயம்
வெந்தயம்
வெள்ளைப்பூண்டு