பல் நோயை குணப்படுத்தும் அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

 நீர்200 மி.லி
நீர் முள்ளி விதை20 கிராம்
வசம்பு துண்டு10 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பொருட்களையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • பிறகு  200 மி.லி நீரை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு நீர் முள்ளி விதையை நீருடன் சேர்க்க வேண்டும்.அடுத்ததாக வசம்பு துண்டையும் நீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு அற்புதமாக கொதித்துக்கொண்டு இருக்கும் நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் பல் துலக்கிய பின்பு வடிகட்டிய நீரை மிதமான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் பல் சம்பந்தம் பட்ட அணைத்து விதமான நோய்களும் நீங்கும்.  
வசம்பு துண்டு
நீர்
நீர் முள்ளி விதை பொடி