மது பழக்கத்தை உடனே நிறுத்த உதவும் கீழாநெல்லியின் மருத்துவம்

தேவையான பொருள்

கீழாநெல்லி இலைஒரு கைப்புடி அளவு
ஆட்டு பால்30 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கீழாநெல்லி இலையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.
  • அரைத்த கீழாநெல்லி இலையை நன்கு பிழிந்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த சாற்றுடன் ஆட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனை தொடர்ந்து குடித்து ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர மது பழக்கத்தை உடனே நிறுத்த முடியும்.

பயன்கள்:

1) இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்.

2) கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும்.

3) முடி நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையை நீக்கும்.
கீழாநெல்லி இலை